Posts

Showing posts with the label #ExclusiveOnlineMarketing #Increasesales #no1socialmediamarketing #bestsocialmediamarketinginmadurai #appdevelopment #Website

இணைய சந்தைப்படுத்துதலின் பயன்கள் என்னென்ன?

Image
இணைய சந்தைப்படுத்துதலின் பயன்கள் என்னென்ன?     இணைய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தயாரிப்புக்களையோ அல்லது சேவைகளையோ இணைய பயனாளிகளிடம் கொண்டு சேர்க்கும் சந்தைப்படுத்தல் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் ஆகும். இணைய சந்தைப்படுத்தலின் பயன்கள்(Benefits of Digital Marketing): 1. அதிக அளவிலான நுகர்வோர்களை சென்றடைய முடியும் (reach more audience) இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், அனைத்து நாடுகளிலும் இணைய சேவை தடையின்றி கிடைப்பதாலும் உலகளவிலான நுகர்வோர்களை எளிதில் சென்றடைய முடியும். 2. நுகர்வோர் ஈடுபாடு அதிகம் (people engagement) சமூக வலைத்தளங்கள், உடனடி அரட்டை (chat) வசதிகள் போன்ற விஷயங்கள் நுகர்வோரின் ஈடுபாட்டினை அதிகரிக்கின்றன. தொழிலில் ஈடுபட்டுள்ளோரிடம் நுகர்வோர் நேரடியாக உரையாடும் வாய்ப்புகள் நிறைய உள்ளன. 3. உடனடியாக நுகர்வோர்களை சென்றடைய முடியும் (reach audience soon) சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் பதிவுகள், இணைய விளம்பரங்கள் உடனடியாக நுகர்வோரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படுகிறது. எனவே உடனடி விற்பனை நடக்கும் வாய்ப்புகளும் அதிகம். 4..ப...