Best Digital Marketing Company In Madurai
Best Digital Marketing Company In Madurai உங்கள் பிராண்டை வீடியோ மூலம் வெளிப்படுத்துவதால் எவளோ பயன் தெரியுமா? உண்மையில், ஆன்லைன் செயல்பாட்டின் மூன்றில் ஒரு பகுதி இப்போது வீடியோவைப் பார்க்க செலவிடப்படுகிறது.. 82% ட்விட்டர் பயனர்கள் பயன்பாட்டில் வீடியோ பார்க்கிறார்கள் மற்றும் கிட்டத்தட்ட பாதி (45%) நபர்கள் ஒவ்வொரு வாரமும் பேஸ்புக் அல்லது யூடியூப்பில் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமான வீடியோவை பார்க்கிறார்கள். ஆயிரக்கணக்கான 25-34 வயதுடையவர்கள் வீடியோவையே அதிகம் பார்க்கின்றனர். உங்களுடைய Businessசை வீடியோவாக மக்களிடம் கொண்டு செல்வதால், மக்களிடம் அதிக வரவேற்பை பெறலாம். அதுமட்டும் இல்லாமல் நிறுவனத்தின் பிராண்ட் அதிக அளவில் பேசப்படும். உங்கள் நிறுவனத்தின் தரமும் உயரும். உங்கள் பிசினஸ்ஐ வீடியோவாக அனைத்து சமூக வலைத்தளத்தில் பகிர்வதன் மூலம் அதிக வாடியாளர்களை பெறுங்கள். எங்கள் வாடிக்கையாளர்களுக்காக நாங்கள் உருவாக்கிய வீடியோவை உங்களுக்காக Descriptionல் பதிவிட்டுள்ளோம். இது போன்ற வீடியோக்களை உருவாக்க தொடர்பு கொள்க. மேலும் விவரங்களுக்கு https://www.facebook.com/ 1364089183749930/vid...