இணைய சந்தைப்படுத்துதலின் பயன்கள் என்னென்ன?

இணைய சந்தைப்படுத்துதலின் பயன்கள் என்னென்ன?

 

https://bit.ly/2ZeyYII

 


இணைய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தயாரிப்புக்களையோ அல்லது சேவைகளையோ இணைய பயனாளிகளிடம் கொண்டு சேர்க்கும் சந்தைப்படுத்தல் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் ஆகும்.

இணைய சந்தைப்படுத்தலின் பயன்கள்(Benefits of Digital Marketing):

1. அதிக அளவிலான நுகர்வோர்களை சென்றடைய முடியும்
(reach more audience)

இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், அனைத்து நாடுகளிலும் இணைய சேவை தடையின்றி கிடைப்பதாலும் உலகளவிலான நுகர்வோர்களை எளிதில் சென்றடைய முடியும்.

2. நுகர்வோர் ஈடுபாடு அதிகம்
(people engagement)

சமூக வலைத்தளங்கள், உடனடி அரட்டை (chat) வசதிகள் போன்ற விஷயங்கள் நுகர்வோரின் ஈடுபாட்டினை அதிகரிக்கின்றன. தொழிலில் ஈடுபட்டுள்ளோரிடம் நுகர்வோர் நேரடியாக உரையாடும் வாய்ப்புகள் நிறைய உள்ளன.

3. உடனடியாக நுகர்வோர்களை சென்றடைய முடியும்
(reach audience soon)

சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் பதிவுகள், இணைய விளம்பரங்கள் உடனடியாக நுகர்வோரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படுகிறது. எனவே உடனடி விற்பனை நடக்கும் வாய்ப்புகளும் அதிகம்.

4..பிராண்ட் கட்டமைப்பு(Brand Building)

சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட, சிறந்த உள்ளடக்கம் கொண்ட வலைத்தளங்கள் பார்வையாளர்களை வாடிக்கையாளர்களாக மாற்றும் வல்லமை கொண்டது. சமூக வலைத்தளங்களில் நுட்பமாக பதிவிடப்படும் காணொளிகள் மற்றும் பதிவுகள் பிராண்ட் விழிப்புணர்வை ஏற்படுத்தும் காரணிகளாய் விளங்குகின்றன.

Rajagiri Information Systems - Madurai

40/1, Kumarandavar Illam, P.Salaimuthu Street,
Nehru Nagar, ByPass Road, Near Swathi Matriculation School,
Madurai-625010, Tamil Nadu, India.

Rajagiri Information Systems - Coimbatore

No.5, 2nd Floor, Shri Radha Towers,
Namachivaya Nagar, Saravanampatti,
Coimbatore-641035, Tamil Nadu, India.

Contact Us
 
Mobile: 9894773201

Comments

Popular posts from this blog

What Changes When You Finally Find the Right Digital Marketing Company in Madurai

The Hidden Checklist Smart Owners Use Before Hiring a Digital Marketing Company in Madurai

The Real Gap Between Average and Top Digital Marketing Companies in Madurai