Boutique ஷாப் டிஜிட்டல் மார்க்கெட்டிங்...
Boutique ஷாப் டிஜிட்டல் மார்க்கெட்டிங்... டிஜிட்டல் மார்க்கெட்டிங் மிகவும் துரிதமாக வளர்ந்து வருகிறது, அதனால் மக்கள் வாங்கும் திறனும் வளர்ந்துள்ளது.உங்கள் நிறுவனத்தில் புதிய தயாரிப்புகள், தயாரிப்புகளை பற்றிய வாடிக்கையாளர்களின் விமர்சனங்கள், விளம்பர விடியோக்கள் போன்றவற்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டால் அதன்மூலம் பெரும் லாபம் பெற முடியும். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு boutique ஷாப் வைத்திருக்கிறீர்கள் என்றால், உங்களுடைய raw போட்டோசை எங்களிடம் கொடுத்தால் போதும் அதற்கு தனித்துவமான கிராபிக் டிசைன், வீடியோஸ் செய்து உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் செய்தால் உங்கள் பொருளை உங்கள் இடத்துகே வந்து வாங்கிச் செல்வார்கள். இதன் மூலம் உங்கள் தயாரிப்பை பொறுத்தமான வயதினருக்கு, விரும்பும் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு கொண்டு சேர்க்க முடியும். இதற்கு நிறைய செலவாகுமே என்று யோசிக்கிறீர்களா? இல்லை, எங்கள் நிறுவனமான Rajagiri Information Systems இச்சேவையை ரூ.10,000/- முதல் செய்கிறது.இன்றே எங்களை தொடர்புகொண்டு உங்களது boutique ஷாப்-பை அடுத்த நிலைக்கு எடுத்துசெல்லுகள்....( Sample ...