Content Marketing என்றால் என்ன???
Content Marketing என்றால் என்ன??? Content Marketing என்பது நிறுவனம், தொழில், தயாரிப்பு (product), சேவை (service) தொடர்பானவற்றை கட்டுரையாகவோ, செய்தியாகவோ, தகவல்களாகவோ, வீடியோவாகவோ, இன்போகிராபிக்ஸ் (Infographics), விமர்சனங்கள் (review), வழிகாட்டிகள் (guides), Link post, போன்ற பலதரப்பட்ட Content ஐ இணையத்தளம், blog, சமூக வலைத்தளம் போன்ற டிஜிட்டல் ஊடகத்தில் (digital media) வெளியிடுவது Content Marketing ஆகும். ஆயிரம் வார்த்தைகள் சொல்லக்கூடிய விளக்கத்தை ஒரு படம் சொல்லிவிடும். இப்போது சமூகவலைத்தளம் மற்றும் பலவற்றில் ஒரு கருத்தை எளிமையாக விளக்க படங்கள் (image) பயன்படுத்தப்படுகின்றன.இதேபோல் உங்கள் நிறுவனத்தைப் பற்றி விளக்க, பிராண்டு, தயாரிப்பு மற்றும் சேவையைப் பற்றி விளக்க பயன்படுத்தப்படும் content-ல் (உள்ளடக்கம்) படங்கள் பயன்படுத்தி உங்களை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்ல எங்களால் முடியும். உங்கள் நிறுவனத்தைப் பற்றி விளக்க அதற்கு ஏற்றவாறு கிராபிக் டிசைன் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டால் நீங்கள் எளிதில் மக்களை சென்றடையமுடியும். Raj...