Posts

Showing posts with the label #பேனர்தவிர்ப்போம்! #உயிர்காப்போம்!

டிஜிட்டல் தொழில்நுட்ப பேனர் இருக்க! சாலை பேனர் எதற்கு?

Image
டிஜிட்டல் தொழில்நுட்ப பேனர் இருக்க! சாலை பேனர் எதற்கு?     பேனர் தவிர்ப்போம்! உயிர் காப்போம்! இக்காலத்தில் தங்களின் பிஸியான வாழ்க்கை முறையில் சாலையில் உள்ள flex, பேனர் போன்றவற்றை பார்க்க கூட நேரம் இல்லை.நம்மை சுற்றியுள்ளவற்றை காட்டிலும், டிஜிட்டல் கேட்ஜெட்களில் தான் அதிக கவனத்துடன் இருக்கிறோம். இப்படி இருக்க பேனர்கள், flexகள் மூலம் தங்களை பிரபலமாக்க வேண்டும் என்று நினைப்பதே தவறு. இதனால் மக்களுக்கு இடையூறு மற்றும் விபத்துகளே அதிகமாகும், மக்களுக்கு எந்த பயனும் இல்லை. தற்போது நடந்த சுபஸ்ரீயின் விபத்தை கூட இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். எத்தனை கனவுகளோடு சுபஸ்ரீ அந்த வழியை கடந்திருப்பர் அனைத்திற்க்கும் முடிவுகட்டும் நிகழ்வாக இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. சுபஸ்ரீயின் மரணத்திற்குப் பிறகாவது பேனர் வைக்கும் கலாசாரம் முடிவுக்கு வரவேண்டும். இப்போது டிஜிட்டல் மார்க்கெட்டிங் ( Digital Marketing ) யுகம்.இந்தியாவில் 75% மக்கள் இன்டெர்நெட்டில் எந்நேரமும் இருக்கிறார்கள். நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உங்களது சேவைகளை மக்கள...