டிஜிட்டல் தொழில்நுட்ப பேனர் இருக்க! சாலை பேனர் எதற்கு?

டிஜிட்டல் தொழில்நுட்ப பேனர் இருக்க! சாலை பேனர் எதற்கு?

 

https://bit.ly/2ZeyYII

 

பேனர் தவிர்ப்போம்! உயிர் காப்போம்!
இக்காலத்தில் தங்களின் பிஸியான வாழ்க்கை முறையில் சாலையில் உள்ள flex, பேனர் போன்றவற்றை பார்க்க கூட நேரம் இல்லை.நம்மை சுற்றியுள்ளவற்றை காட்டிலும், டிஜிட்டல் கேட்ஜெட்களில் தான் அதிக கவனத்துடன் இருக்கிறோம். இப்படி இருக்க பேனர்கள், flexகள் மூலம் தங்களை பிரபலமாக்க வேண்டும் என்று நினைப்பதே தவறு. இதனால் மக்களுக்கு இடையூறு மற்றும் விபத்துகளே அதிகமாகும், மக்களுக்கு எந்த பயனும் இல்லை. தற்போது நடந்த சுபஸ்ரீயின் விபத்தை கூட இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். எத்தனை கனவுகளோடு சுபஸ்ரீ அந்த வழியை கடந்திருப்பர் அனைத்திற்க்கும் முடிவுகட்டும் நிகழ்வாக இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. சுபஸ்ரீயின் மரணத்திற்குப் பிறகாவது பேனர் வைக்கும் கலாசாரம் முடிவுக்கு வரவேண்டும்.
இப்போது டிஜிட்டல் மார்க்கெட்டிங் ( Digital Marketing ) யுகம்.இந்தியாவில் 75% மக்கள் இன்டெர்நெட்டில் எந்நேரமும் இருக்கிறார்கள். நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உங்களது சேவைகளை மக்களின் கைகளுக்கு கொண்டு சேர்க்கலாம். தொழிலைப் பற்றிய தகவல்களை பரிமாற படங்கள் (images), வீடியோக்கள் (videos), கிராபிக்ஸ் மற்றும் டிசைன்களை (graphics & designs) பயன்படுத்துவது போன்றவை வாடிக்கையாளர்களை எளிதாக சென்றடைய உதவும். உங்கள் தொழிலையும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் மக்களுக்கு கொண்டு சேர்க்க இன்றே எங்களை தொடர்புகொள்ளுங்கள்...

Rajagiri Information Systems - Madurai

40/1, Kumarandavar Illam, P.Salaimuthu Street,
Nehru Nagar, ByPass Road, Near Swathi Matriculation School,
Madurai-625010, Tamil Nadu, India.

Rajagiri Information Systems - Coimbatore

No.5, 2nd Floor, Shri Radha Towers,
Namachivaya Nagar, Saravanampatti,
Coimbatore-641035, Tamil Nadu, India.

Contact Us
 
Mobile: 9894773201



Comments

Popular posts from this blog

What Changes When You Finally Find the Right Digital Marketing Company in Madurai

The Hidden Checklist Smart Owners Use Before Hiring a Digital Marketing Company in Madurai

The Real Gap Between Average and Top Digital Marketing Companies in Madurai