வியாபாரத்தின் முக்கியமான ஒரு அங்கம்தான் மார்க்கெட்டிங்!
வியாபாரத்தின் முக்கியமான ஒரு அங்கம்தான் மார்க்கெட்டிங்!
இன்றைய உலகம் இயங்க மிகவும் அடிப்படையான ஒன்று வியாபாரம். குண்டூசி
முதல் அணுகுண்டு வரை, அட்டை முதல் ஆகாய விமானம் வரை மக்களை வந்தடைய
வேண்டுமென்றால் அங்கே வியாபாரம் என்ற ஒன்று நடந்தே ஆக வேண்டும்!
அந்த
வியாபாரத்தின் ஒரு முக்கியமான அங்கம்தான் மார்க்கெட்டிங்! எந்த ஒரு
வியாபாரத்திற்கும் சந்தைப்படுத்தல்(Marketing) என்பது இன்றியமையாத செயல்
ஆகும். சமூக வலைத்தளங்கள் வியாபாரத்தை பெருக்குவதற்கான மிகப்பெரிய கருவியாக
செயல்படுகின்றன என்பதில் எந்தவித எதிர்மறை கருத்தும் இருக்க முடியாது.
இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து
வருவதாலும், அனைத்து நாடுகளிலும் இணைய சேவை தடையின்றி கிடைப்பதாலும்
உலகளவிலான நுகர்வோர்களை எளிதில் சென்றடைய முடியும்.உங்கள் தொழிலிற்கும்
டிஜிட்டல் மார்க்கெட்டிங் தேவையா? இன்றே எங்களை
தொடர்புகொள்ளுங்கள்...
Rajagiri Information Systems - Madurai
40/1, Kumarandavar Illam, P.Salaimuthu Street,
Nehru Nagar, ByPass Road, Near Swathi Matriculation School,
Madurai-625010, Tamil Nadu, India.
40/1, Kumarandavar Illam, P.Salaimuthu Street,
Nehru Nagar, ByPass Road, Near Swathi Matriculation School,
Madurai-625010, Tamil Nadu, India.
Rajagiri Information Systems - Coimbatore
No.5, 2nd Floor, Shri Radha Towers,
Namachivaya Nagar, Saravanampatti,
Coimbatore-641035, Tamil Nadu, India.
No.5, 2nd Floor, Shri Radha Towers,
Namachivaya Nagar, Saravanampatti,
Coimbatore-641035, Tamil Nadu, India.
#Webdevelopment
#Bestwebdevelopment #madurai #Coimbatore #seo #socialmediamarketing
#digitalmarketingcompany #digitalmarketing #bestdigitalmarketing
#graphicdesign #Infographics

Comments
Post a Comment