ஒரு தொழிலுக்கு ஃபேஸ்புக் மார்க்கெட்டிங் செய்தால் இவ்வளவு பயனா?

ஒரு தொழிலுக்கு ஃபேஸ்புக் மார்க்கெட்டிங் செய்தால் இவ்வளவு பயனா?

 

 

முன்பெல்லாம் ஒரு தொழில் துவங்குவதாக இருந்தால் அந்தப் பகுதியில் வரும் பத்திரிகைகளில் பெரிய விளம்பரம் அளிக்க வேண்டும். ஊர் முழுவதும் போஸ்டர், விளம்பர போர்டுகள் வைக்க வேண்டும் என்ற நிலை இருந்தது.ஆனால் இன்று அப்படியில்லை உலகமே கணினி மயமாகிவிட்டது.

ஒரு ஃபேஸ்புக் கணக்கு இருந்தால் போதும், உங்கள் பொருளை உங்கள் இடத்துகே வந்து வாங்கிச் செல்வார்கள்.ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் உங்கள் தயாரிப்பை பொறுத்தமான வயதினருக்கு, விரும்பும் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு கொண்டு சேர்க்க முடியும். தீபாவளி நெருங்கும் சமயம் இது அனைவரும் ஆடை அணிகலன் முதல் வீட்டு உபயோக பொருட்கள், மொபைல் என அனைத்தையும் வாங்க விரும்புவார்கள்.அதனால் அனைத்து நிறுவனங்களும் ஆஃபர்களை வழங்கி மக்களை தங்கள் பக்கம் ஈர்ப்பார்.

அதிக செலவின்றி மக்களை எளிதில் சென்றடைய ஆன்லைன் மார்க்கெட்டிங் ஒரு சிறந்த தேர்வாகவும்.

13வருடங்கள் அனுபவம் வாய்ந்த எங்கள் Rajagiri Information Systems நிறுவனம், உங்கள் நிறுவனத்தின் ஆன்லைன் மார்க்கெட்டிங்-ஐ சிறப்பாகவும், தனித்துவமான அணுகுமுறையாலும் உங்கள் சேவைகளை கொண்டுசேர்க்கும்.இன்றே எங்களை தொடர்புகொண்டு பயன்பெறுங்கள்...

Rajagiri Information Systems - Madurai

40/1, Kumarandavar Illam, P.Salaimuthu Street,
Nehru Nagar, ByPass Road, Near Swathi Matriculation School,
Madurai-625010, Tamil Nadu, India.

Rajagiri Information Systems - Coimbatore

No.5, 2nd Floor, Shri Radha Towers,
Namachivaya Nagar, Saravanampatti,
Coimbatore-641035, Tamil Nadu, India.

Contact Us
 
Mobile: 9894773201

Comments

Popular posts from this blog

What Changes When You Finally Find the Right Digital Marketing Company in Madurai

The Hidden Checklist Smart Owners Use Before Hiring a Digital Marketing Company in Madurai

The Real Gap Between Average and Top Digital Marketing Companies in Madurai