டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் வாடிக்கையாளர்களை கவர வேண்டுமா???

டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் வாடிக்கையாளர்களை கவர வேண்டுமா???

 

https://bit.ly/2ZeyYII

 

நாளுக்கு நாள் இணையத்தின் (Internet) பயன்பாடு அதிகரித்துக்கொண்டே வருகிறது. மக்கள் ஆன்லைனில் பொருட்களை நம்பி வாங்கும் அளவிற்கு இணையத்தின் பயன்பாடு நம்பகத்தன்மையோடும் அதே வேளையில் வேகமாகவும் வளர்ந்து வருகிறது.நேரடியாக கடைக்குச் சென்று பொருட்களை வாங்கும் பழக்கம் மக்களிடையே குறைந்து வருகிறது.இந்நிலை­யில் பெரும்­பா­லான வாடிக்­கை­யா­ளர்­கள் ஆன்­லை­னில் இருப்­பது சிறுதொழில்­மு­னை­வோர்­க­ளுக்­குக் கிடைத்­தி­ருக்­கும் மிகப் பெரிய வரப்­பி­ர­சா­த­மா­கும். இதனை பயன்படுத்திக்கொண்டு உங்கள் தொழிலை பற்றிய தயாரிப்பு மற்றும் சேவைகளை இணையம்(Digital Marketing) மூலம் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்துங்கள்...

Rajagiri Information Systems - Madurai

40/1, Kumarandavar Illam, P.Salaimuthu Street,
Nehru Nagar, ByPass Road, Near Swathi Matriculation School,
Madurai-625010, Tamil Nadu, India.

Rajagiri Information Systems - Coimbatore

No.5, 2nd Floor, Shri Radha Towers,
Namachivaya Nagar, Saravanampatti,
Coimbatore-641035, Tamil Nadu, India.

Contact Us
 
Mobile: 9894773201

Comments

Popular posts from this blog

What Changes When You Finally Find the Right Digital Marketing Company in Madurai

The Hidden Checklist Smart Owners Use Before Hiring a Digital Marketing Company in Madurai

The Real Gap Between Average and Top Digital Marketing Companies in Madurai