Best SEO Company In Madurai
Best SEO Company In Madurai
உங்களுடைய தொழிலுக்கு அதிக டிராபிக் வேணுமா?
Content Marketing
தொழிலை பற்றிய contentஐ சந்தைப்படுத்துவதையே Content Marketing என்று சொல்லலாம். இணையத்தளத்தில் (website) சிறந்த உள்ளடக்கத்தை (content) பயன்படுத்துவது, அடிக்கடி நிறுவனம், தயாரிப்பு மற்றும் சேவை சார்ந்த கட்டுரைகளை (post) Blog யில் பதிவிடுவது, எளிதில் புரியும்படியாக சிறந்த படங்கள் (image), எடுத்துக்காட்டுகள் (Illustrations), சான்றுகள் (Testimonials), இன்போ கிராபிக்ஸ் (infographics) போன்றவைகளை பயன்படுத்துவது,
Content ஐ சமூக வலைத்தகளத்தில் (social media) பதிவிடுவது, ஆன்லைன் போன்றவற்றில் வெளியிடுவது, வீடியோக்களை (visuals,video) பயன்படுத்துவது அதை சந்தைப்படுத்துவது போன்ற பலவகை சார்ந்த Content Marketing ஐ உங்கள் தொழிலுக்கு செய்யலாம், அவ்வாறு செய்வதால் டிராபிக் அதிகம் கிடைக்கும். மேலும் தேடு 'பொறிகளில் ( Google, Yahoo..)முதல் பக்கத்தில் கொண்டு வரமுடியும்.
Rajagiri Information Systems - Madurai
40/1, Kumarandavar Illam, P.Salaimuthu Street,
Nehru Nagar, ByPass Road, Near Swathi Matriculation School,
Madurai-625010, Tamil Nadu, India.
Rajagiri Information Systems - Coimbatore
No.5, 2nd Floor, Shri Radha Towers,
Namachivaya Nagar, Saravanampatti,
Coimbatore-641035, Tamil Nadu, India.
Contact Us
Mobile: 9894773201
Web: www.rgis.asia
Best SEO Company In Madurai

Comments
Post a Comment